392
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் சுப்பிரமணிய பாரதியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்போது தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
Spread the love