370
நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படும் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். ஷான் விஜயலால் டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love