390
தைப்பூச தினத்தினை முன்னிட்டு, இணுவில் கந்தசுவாமி கோவில் பால் குட பவணி நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்லக்கு வைரவர் ஆலயத்தில் இருந்து இணுவில் கந்த சுவாமி நோக்கி பால்குடம் எடுத்து சென்ற பக்தர்கள் கந்தசுவாமிக்கு, பால் அபிசேஷகம் செய்தனர்.
Spread the love