430
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்தின் புதிய திருத்தங்கள் இன்றைய தினம் (12) அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கூகுள், யாகூ, அமேசான் ,மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, சட்டம் நடைமுறைக்கு வந்தவுடனேயே திருத்தம் செய்ய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுத்தது.
தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்டம் திருத்தப்படாவிட்டால், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் பாதிக்கும் என்று வாதிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love