Home சினிமா   தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி  காலமானாா்

  தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி  காலமானாா்

by admin

 

ஆமிர் கானின்  தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர்   உடல்நலக்குறைவால்  நேற்று   காலமானதாக தொிவிக்கப்பட்டுள்ளது  ஹரியானாவின் ஃபரிதாபாத்தை சேர்ந்த. 17 வயதான     இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால்   பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆமிர் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான தங்கல்  படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.  இப்படத்தில் ஆமிர் கானின் மகளாக  ,  குழந்தை நட்சத்திரமாக சுஹானி பட்நாகர்.  நடித்திருந்தார்   இந்த படத்திற்கு பிறகு, அவர் நடிப்பிலிருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில்   தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் , நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More