Home இலங்கைபதவி விலகிய இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர்

பதவி விலகிய இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர்

by admin

 

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அண்மையில் வௌியிட்ட கருத்து ஒன்று  சமூகத்தில் பெரும் சர்ச்சையாக மாறியதகையடுத்து அவர்  அது தொடர்பில் தனது வருத்தத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றையும்  வௌியிட்டுள்ளார்.

மின்சாரம் இல்லையேல் குப்பி விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்த கருத்திருந்தமை  பெரும் சர்ச்சையாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More