Home இலங்கை திருமலை கிண்ணியாவில் கிளைமோர் குண்டு மீட்பு!

திருமலை கிண்ணியாவில் கிளைமோர் குண்டு மீட்பு!

வவுனியாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது!

by admin

திருகோணமலை, கிண்ணியா காவற்துறைப்  பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் சின்னத் தோட்டம் குப்பை கொட்டும் பிரதேசத்தில் நேற்று (24.02.25) மாலை கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக கிண்ணியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் மீனவர்களின் வலைகளை வெட்டி அழித்த இந்திய மீனவர்கள்!
யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பிற்குள் நேற்று சட்டவிரோதமாக பிரவேசித்த சுமார் 20 இந்திய மீன்பிடி படகுகள், யாழ்ப்பாண மீனவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட வலைகளை வெட்டி அழித்துள்ளதாகவும் இதன் மூலம் மீனவர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாவுக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வெற்றிலைக்கேணி மீனவர் சங்கத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது!
வவுனியாவில் முதியவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கைத்தொலைபேசியைினை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More