Home இலங்கை“தங்கத் தம்பி (MP)” அலி சப்ரி ரஹீமிற்கு ஒரு மாத கால தடை!

“தங்கத் தம்பி (MP)” அலி சப்ரி ரஹீமிற்கு ஒரு மாத கால தடை!

by admin

தங்கக் கடத்தல் வழக்கில் அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்சவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இடைநிறுத்தம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More