246
யாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த 2023ஆம் ஆண்டு 888 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் , அவற்றில் 873 முறைப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , 10.47 மில்லியன் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடிதம் மற்றும் தொலைபேசி ஊடாக தமக்கு கிடைக்க பெற்ற 126 முறைப்பாடுகளை தீர்வுகள் காணப்பட்டதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
Spread the love