Home இலங்கைஇலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழந்தார்! விசாரணை தொடர்கிறது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழந்தார்! விசாரணை தொடர்கிறது.

by admin

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தூதுவரான Jean Francois Pactet தனது 53 வயதில் உயிரிழந்துள்ளமைக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More