Home இலங்கைISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – சகோதரர்கள்‌ கைது!

ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – சகோதரர்கள்‌ கைது!

by admin

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்‌ இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலின் பிரகாரம் சிலாபத்துக்குச் சென்ற விசேட படையினர் இவ்விருவரையும் கைது செய்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More