175
“அரியாலை கில்லாடிகள் – 100” நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப் போட்டி நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.அதன் போது எதிர்க்கட்சி தலைவர், சில பந்துகளுக்கு துடுப்பெடுத்து ஆடினார்.
Spread the love