177
வவுனியாவில் இருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு 11.01 மணியளவில் 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அனுராதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்டது எனவும் இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love