734
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மகேல ஜயவர்தன திடீரென விலகியுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவி விலகியுள்ள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
Spread the love