Home இலங்கைஅமெரிக்க திறைசேரியின் முக்கியஸ்த்தர் ரொபர்ட் கப்ரோத் இலங்கை செல்லவுள்ளார்!

அமெரிக்க திறைசேரியின் முக்கியஸ்த்தர் ரொபர்ட் கப்ரோத் இலங்கை செல்லவுள்ளார்!

by admin

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) அடுத்த வாரம் இலங்கை பயணிக்கவுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தனது X பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

கப்ரோத் தனது பயணத்தின் போது, ​​அரச அதிகாரிகள் மற்றும் நிதித்துறை தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு பயணம் செய்த ரொபர்ட் கப்ரோத், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More