174
ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும் கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
தந்தையை இழந்தவர்கள் பிரதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் கீரிமலை கடற்கரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்
Spread the love