Home இலங்கைதமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டவரை விசாரணைக்கு அழைத்ததாக அறிகிறோம்

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டவரை விசாரணைக்கு அழைத்ததாக அறிகிறோம்

by admin
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டவா்  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளருக்கு சமூக வலைத்தளத்தங்களில் பணம் செலுத்தி விளம்பரங்களை செய்தவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More