Home இலங்கைபருத்தித்துறையில் 11 கைக்குண்டுகள் மீட்பு

பருத்தித்துறையில் 11 கைக்குண்டுகள் மீட்பு

by admin

 

யாழ்ப்பாணத்தில் பாவனையின்றிய கிணற்றில் இருந்து 11 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.  பருத்தித்துறை , கொட்டடி பகுதியில் உள்ள காணியொன்றில் நீண்ட காலமாக பாவனையின்றி காணப்பட்ட கிணற்றினை இறைத்து  துப்பரவு செய்த போதே கிணற்றில் இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.  அது தொடர்பில் பருத்தித்துறை   காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கைக்குண்டுகளை மீட்டு சென்றுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More