110
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.நாராஹேன்பிட்டியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love