Home இலங்கைவெடுக்குநாறி ஆலய முன்னாள் உறுப்பினர்கள் இருவா் விசாரணைக்கு அழைப்பு

வெடுக்குநாறி ஆலய முன்னாள் உறுப்பினர்கள் இருவா் விசாரணைக்கு அழைப்பு

by admin

 

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவா்  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைத்க்கப்பட்டுள்ளனா்.

ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை  இன்று  நவம்பர் 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறும்  பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் தொலைபேசி  மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More