Home இலங்கைஎலிக்காய்ச்சல் – ஆபத்து இலக்கினர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க ஏற்பாடு

எலிக்காய்ச்சல் – ஆபத்து இலக்கினர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க ஏற்பாடு

by admin
எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலமே இதனை தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் , மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More