1.7K
ரஷ்ய இராணுவத்தில் இணைத்து கொண்ட 59 இலங்கையர்கள் ரஷ்யா – உக்ரைன் போரில் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றில் இன்று இந்தத் தகவலைத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
Spread the love

