364
நாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்தாகியுள்ளது . ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான தனிநபர் பிரேரணை, இன்று (7) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

