Home இலங்கைஅரியாலையில் டிப்பர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

அரியாலையில் டிப்பர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.  அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் , சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்  சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More