163
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் தலைமன்னாரில் இருந்து அகதிகளாகப் புறப்பட்டு நேற்று (25/2/2025) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.
தீடையில் தத்தளித்தவர்களை கடலோரக் காவல்படையினர் மீட்டு கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love