113
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்று(24) ஆரம்பமாகியுள் இன்று(24), நாளை(25), எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
ஸ்ரீ தலதா காட்சிப்படுத்தலை முன்னிட்டு விசேட கடமைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்களுக்காக விசேட தபால் வாக்களிப்பு மத்திய நிலையம் கண்டியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன
முப்படையினருக்கும் அந்தந்த இராணுவ முகாம்களில் தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love