1.5K
எதிர்வரும் 28 ஆம் திகதி இலஞ்ச ஊழல் தொடா்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகவுள்ளாா். சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் இவ்வாறு முன்னிலையாகவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

