402
இலங்கை தமிழரசுக் கட்சியின் மேதின எழுச்சிக் கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறீல், கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Spread the love

