1.4K
டில்லியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தததில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததுள்ளனர். கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதுடன் வீதிகளில் நீ ர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
Spread the love

