Home உலகம் அவுஸ்ரேலிய தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது!

அவுஸ்ரேலிய தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது!

by admin

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் எண்டனி எல்பானீஸின் இடதுசாரி தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்ரேலியாவின் பொதுத் தேர்தலில் முன்கூட்டிய வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் எண்டனி எல்பானீஸின் இடதுசாரி தொழிலாளர் கட்சி இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைச் செலவு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வீட்டுவசதி பிரச்சினைகள் இந்த தேர்தலில் முக்கிய பேசும் பொருளாக காணப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More