137
,
யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை – 2025” இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது . முத்திரை சந்தியில் ஆரம்பித்த நடைப்பயணம் , பருத்தித்துறை வீதி ஊடாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது சுயமரியாதை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Spread the love