1.3K
ஆசியர் தண்டித்தமையால் பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் , வீட்டரால் காப்பற்றப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன், விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்கு சென்றமைக்காக ஆசியர் மாணவனை தண்டித்துள்ளார்.
அந்நிலையில், பாடசாலையில் இருந்து வீட்டுக்கு சென்ற மாணவன் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டார் மாணவனை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
Spread the love

