Home இலங்கைமண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் அஞ்சலி செலுத்தினார்!

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் அஞ்சலி செலுத்தினார்!

by admin

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட  32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலித்தியுள்ளார்.
1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் 32 குருநகர் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர்.
அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திற்கு சென்ற  டக்ளஸ் தேவானந்தா, மலர் தூவி, மெழுகுவர்த்தி சுடரேற்றி உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More