356
பலாங்கொடை, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவா் உயிரிழந்துள்ளாா். வீடு தீப்பிடித்ததில் தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
Spread the love

