1.2K
யாழ்ப்பாணத்தில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. மண்கும்பான் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் இனம்காணப்படாத நிலையில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love

