Home இலங்கைஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பிரசன்ன ரணதுங்கவை கைது செய்தது!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பிரசன்ன ரணதுங்கவை கைது செய்தது!

by admin

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று   (12.11.25) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை  முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More