Home இலங்கைமண்சரிவு உயிாிழப்பு அதிகாிப்பு

மண்சரிவு உயிாிழப்பு அதிகாிப்பு

by admin

 

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில்   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள்   மீட்கப்பட்டதனை தொடா்ந்து  உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இதேளை, மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ள போதிலும்   தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர்,  காவல்துறையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக  குறிப்பிடப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More