Home இலங்கைநயினாதீவுக்கான படகு சேவை நிறுத்தம்

நயினாதீவுக்கான படகு சேவை நிறுத்தம்

by admin

 

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் தனியார் படகுச்சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை  சேவையில் ஈடுபாடாது என படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் ,

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More