305
மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கை சேர்ந்த பிரதீபன் லக்சுதன் (வயது 17) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளாா்.
மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிரு ந்த சிறுவனை , தாயார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love

