Home இலங்கைஎதிர் வரும் 12 மணித்தியாளத்துள் இலங்கையின் 4 மாகாணங்களில் கன மழை பெய்யும்!

எதிர் வரும் 12 மணித்தியாளத்துள் இலங்கையின் 4 மாகாணங்களில் கன மழை பெய்யும்!

by admin

 

இலங்கையின் வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில், எதிர்வரும் 12 மணித்தியாலத்துக்குள்,  பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பாரக்கப்படுகிறது.

அதேபோல், சபரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான குறிப்பிடத்தக்க மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More