198
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கண்டி – கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவின் அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்த 11 பேரில், 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று சடலங்களும் இதுவரை மீட்கப்படவில்லை எனவும் தொிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட சடலங்களின் இறுதிக் கிரியைகளை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே நடத்தப்பட்டுள்ளது எனவும் தொிவி்க்கப்படுகின்றது
Spread the love

