250
அமெரிக்காவின் மொத்த தேசிய கடன் தற்போது 39 டிரில்லியன் டொலரை (39,000,000,000,000) அதிகாரப்பூர்வமாக கடந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் நாட்டின் நிதி நிலைப்பாட்டை குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.
பொருளாதார ஆய்வுகளின் படி, இந்த தேசிய கடனில் சுமார் 27% பகுதி முன்னாள் ஜனாதிபதி Donald Trump தலைமையிலான ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசுச் செலவுகளின் விளைவாக உருவாகியதாகக் கூறப்படுகிறது.
நிபுணர்கள் தெரிவிப்பதாவது, அதிகப்படியான அரசுச் செலவுகள், வரிவிலக்கு கொள்கைகள் மற்றும் பொருளாதார ஊக்கத் திட்டங்கள் ஆகியவை கடன் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதேவேளை, எதிர்காலத்தில் வரிவிதான மாற்றங்கள் மற்றும் செலவுக் கட்டுப்பாடுகள் இல்லையெனில், இந்த கடன் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கப்படுகிறது.
Spread the love

