யாழ்ப்பாணம், இளவாலை வைத்தியசாலையில் தாதிய உத்தியோகஸ்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் , நோயாளர் காவு வண்டிக்கான சாரதி நியமிக்கப்படாதமையால் , நோயாளர் காவு வண்டி காரைநகர் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்
உணவு இடைவேளைக்கு நான் சென்ற சந்தர்ப்பத்திலேயே இச்சமபவம் நடைபெற்றது. எமது வைத்தியசாலைக்கு நிரந்தர சாரதி இல்லாமையால், நோயாளர் காவு வண்டியினை தற்காலிகமாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு விடுவித்துள்ளோம். மேலும் தமது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் இதுவரையும் நியமனம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது அறிக்கையில்,

