Home இலங்கைஉழவு இயந்திரத்தால் காவல்துறை அதிகாரியை மோதி கொலை செய்த சம்பவம் – இருவர் கைது – சாரதி தொடர்ந்தும் தலைமறைவு

உழவு இயந்திரத்தால் காவல்துறை அதிகாரியை மோதி கொலை செய்த சம்பவம் – இருவர் கைது – சாரதி தொடர்ந்தும் தலைமறைவு

by admin

யாழ்ப்பாணத்தில் காவல்துறை  அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினா்  தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

#KodikamamPolice #Tractor Collisio #gt. Hettiarachchi Alfred #Chavakachcheri Court

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More