131
யாழ்ப்பாணம் , குறிகட்டுவான் – நயினாதீவு இடையிலான படகு சேவையின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக படகு கட்டணத்தினை 20 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் , நாளைய தினம் முதலாம் திகதி முதல் படகு கட்டணம் 100 ரூபாயாக அறவிடப்படும் என நயினாதீவு தனியார் படகுகள் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
NainativuFerry #BoatFareHike #JaffnaTransport #FuelPriceEffect #Kurikattuwan
Spread the love

