133
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற மூன்று கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். பருத்தித்துறை முனைப்பகுதியை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் படகொன்றில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை சக தொழிலாளர்கள் தேடி வருகின்றனர்.
#PointPedro #FishermenMissing #JaffnaSea #SearchRescue #NorthernFishermen
Spread the love

