171
பாராளுமன்றத்தில் பிரதமரது ஆசனம் மற்றும் பிரதமருக்கான வரப்பிரசாதங்களை மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனைத்தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Spread the love