158
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பானது நாளை காலை இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Spread the love