இனங்களுக்கு இடையில் முறுகலை எற்படுத்தும் விதமாக கருத்துக்களை பரிமாறியுள்ளதாக தெரிவிக்கப்
சந்தேகநபர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்த நிலையில் இன்றைய தினம் சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பில் ஆராய்வதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
சந்தேகநபர் இனங்களுக்கு இடையில் முறுகலை எற்படுத்தும் விதமாக கருத்துக்களை பரிமாறியுள்ளதாகதாகவும் அவருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருதாகவும் தெரிவித்த காவல்துறையினர், பிணை கோரிக்கையை நிராகரிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கையை முன் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை எதிர்வரும் 04ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
#அமித் வீரசிங்க #விளக்கமறியல் #மகசொகன் பலகாய