Home இலங்கைநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்…

by admin

https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2412274765676677/

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறவுள்ளது

மயூரப்பிரியன்

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Spread the love
 
Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More